பள்ளியில் படிக்கும் 13 கிராமங்களைச் சேர்ந்த 57 மாணவர்களின் வீடுகளுக்கே சொந்த கார் மூலம் புத்தகங்களைக் கொண்டு போய் வழங்கி, மாணவர்களை நெகிழ வைத்திருக்கிறார் தலைமை ஆசிரியர் மூர்த்தி. இதற்காக, 110 கிலோமீட்டர் தூரம்வரை பயணித்திருக்கிறார்.
#Coronavirus #COVID19 #Lockdown